மனுஷி ”- ஒருங்கிணைக்கப் படாத பெண் வீட்டு வேலைத் தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம்

வீட்டுவேலைகளின்றி சிறக்காது இந்நாட்டு வேலைகள்!

உணர்ந்திடு இதை!

உனது உரிமைகளை வென்றெடு!

எங்களைப்பற்றி

’மனுஷி’ பெண் வீட்டு வேலை தொழிலாளிக்கான ஒரு தொழிற்சங்கமாகும். இதில் 5000 பெண் வீட்டு வேலைத்தொழிலாளிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.  ’மனுஷி’ தொழிற்சங்கத்தின் முக்கிய நோக்கம் வீட்டுவேலைத் தொழிலுக்கு சரியான அங்கீகாரம் பெற்று அனைத்து மனித உரிமைகளையும் அடைவதாகும்.

 

சர்வதேச தொழிலாளர் அமைப்பு  (ILO-International Labour Organisation) 2011ம் வருடம் அவர்களது 100வது சர்வதேச  மாநாட்டில் வீட்டு வேலைதொழிலாளருக்கு ‘ஏற்புடைய வேலைச்சூழல்’ (Decent Work for Domestic Work) வரைமுறைகளை பிரகடனப்படுத்தியது. அதில் குறிப்பிட்டுள்ள வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான உரிமைகள்: 

பணிகள்

மனுஷி அமைப்பு வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பாக, அரசு அமைப்புகளுடனும், திட்ட வடிவமைப்பாளர்களுடனும் பேச்சு வார்த்தைகள் நடத்தி, சட்ட திட்ட அமலாக்கம் மூலம் வீட்டு வேலைத் தொழிலாளர்களின் நல் வாழ்வை உறுதிசெய்வது, விழிப்புணர்வு பிரச்சாரங்களில் ஈடுபடுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

வீட்டு வேலைப் பணிக்கு தொழில் அங்கிகாரம் பெறுவது குறித்த சமூக வக்காலத்து போராட்டங்களை மனுஷியின் உறுப்பினர்கள் முன்னெடுத்து தலைமை தாங்கி வருகிறார்கள். மனுஷி அமைப்பு, அரசாங்கம் மற்ற வேலைகளை போல வீட்டு வேலை தொழிலை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

WhatsApp Image 2022-08-26 at 11.23.44 AM

மனுஷி தனது உறுப்பினர்களுக்கு தலைமைதுவம், திறன் வளர்ப்பு, வீடு பராமரிப்புத் திறன் மேம்பாடு, சமையல் மற்றும் வீட்டு தோட்டப் பராமரிப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்காக பணி அமர்த்தல் சேவையையும் செய்து வருகிறது.

மனுஷி உறுப்பினர்கள் வசிக்கும் பகுதிகளில் உறுப்பினர்களுக்கு மாதந்திர கூட்டங்கள் நடத்துவது, அதில் அவர்களின் பிரச்சனைகள், அதை தீர்க்கும் வழி முறைகளை வகுப்பது. அவர்கள் பகுதி மனுஷி அமைப்பின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தல், உறுப்பினர் சந்தா வசூல் செய்வது போன்றவற்றை செயல்படுத்துவது.

மனுஷி மற்றும் வீட்டு வேலை தொழிலாளர்கள் பிரச்சனைகள், தமிழ் நாடு அரசு திட்டங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள: உள் நுழையவும்:

தமிழ்நாடு வீட்டுவேலைத் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய: உள் நுழையவும்:

மனுஷியில் உறுப்பினராக/ அல்லது உங்கள் உறுப்பினர் சந்தாவை புதுப்பிக்க:

உங்கள் பெயர்

கைப்பேசி எண்: 

வாட்ஸ் அப் (WhatsApp) செய்யவும் எண் 

 

தகவல்கள்

An overview of the workshops you offer and how they will benefit the visitor.

வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைப் போராட்டம்

பூமிகா ராய் பிபிசி செய்தியாளர் 4 ஆகஸ்ட் 2018

வீட்டு வேலை செய்யும் பெண்களின் உரிமைப் போராட்டம்

பூமிகா ராய் பிபிசி செய்தியாளர் 4 ஆகஸ்ட் 2018

உங்களின் பகிர்வு

மனுஷி உறுப்பினர்கள் உங்களின் கேள்விகள், எண்ணங்கள், அனுபவங்கள், கதைகள், கவிதைகள், நிகழ்ச்சிகள் பற்றிய படங்கள்ஆகியவற்றை எங்களுக்கு அனுப்பவும்- 

வாட்ஸ் அப் (WhatsApp…………..)